Monday, January 11, 2010
முத்துக்குமார் உட்பட 19 ஈகியர்களின் நினைவாக “ஈகச்சுடர் ஏந்திய தொடர் ஊர்தி பயணம்”.
முத்துக்குமார் உட்பட 19 ஈகியர்களின் நினைவாக “ ஈகச்சுடர் ஏந்திய தொடர் ஊர்தி பயணம்.
( 5 நாள் பயணம் – கன்னியாக்குமரி முதல் சென்னை கொளத்தூர் வரை)
பயண நாட்கள் : 25-01-10 காலை 6 மணி அளவில் தொடங்கி 29-01-10 பிற்பகல் வரை
29-01-09 மாவீரன் முத்துக்குமரன் உயிர்நீத்த நாள்
இடம் – பயணம் மற்றும் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பு
கன்னியாக்குமரி - அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்
வள்ளியூர் - தமிழக மக்கள் உரிமைக்கழகம்.
திருநெல்வேலி – தமிழர் உரிமை கூட்டமைப்பு
விருதுநகர் – விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் நலவாழ்வுச்சங்கம்
திருமங்கலம் - மறத்தமிழர் சேனை
மதுரை – அகமுடையார் அரண் , வீரகுல அமரன் இயக்கம்.
திண்டுக்கல் – மள்ளர் மீட்புக்களம்
மணப்பாறை - தமிழர் களம்
திருச்சிராப்பள்ளி – தமிழ் தேசிய மக்கள் முன்னணி
தஞ்சாவூர் – மள்ளர் மீட்புக்களம்
திருவாரூர் – மள்ளர் மீட்புக்களம்
நாகை – மள்ளர் மீட்புக்களம்
பெரம்பலூர் -
உளூந்தூர்பேட்டை – தமிழ் இளைஞர் கூட்டமைப்பு
விழுப்புரம் – தமிழ் இளைஞர் கூட்டமைப்பு
விக்கிரவாண்டி – வன்னியத் தமிழர் வாழ்வியல் இயக்கம்
மயிலம் – வன்னியத் தமிழர் வாழ்வியல் இயக்கம்
திண்டிவனம் - தமிழ் இளைஞர் கூட்டமைப்பு
செங்கல்பட்டு – தமிழர் எழுச்சி இயக்கம்
தாம்பரம், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், திருவான்மியூர் வழியாக
சென்னை கொளத்தூர் ( முத்துக்குமார் இல்லம்) - தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, முத்துக்குமார் எழுச்சி இயக்கம்.
தோழர்களே ! நிகழ்வில் பங்கெடுத்து, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துக…
உங்கள் ஊரிலும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க தொடர்புக்கொள்ளவும்.
9790957679, 9942231920
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment