உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்
அவர்களின் உடன் பிறந்த தம்பி  பழ.கோமதிநாயகம்
இன்று காலையில் சென்னையில் உள்ள அவரது
இல்லத்தில் உடல்நிலை  சரியில்லாமல் காலமானார். 
சென்னை மாம்பாக்கம் சாலையில் உள்ள பார்சன்  அபார்ட்மெண்ட்டில் உள்ள வீட்டில் அவரது இறுதி நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணிக்கு  நடைபெறும்.



No comments:
Post a Comment